ஆனையிறவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலி: பலர் காயம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஆனையிறவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலி: பலர் காயம்!

ஆனையிறவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலி: பலர் காயம்!

Written By NIsha on Thursday, September 5, 2013 | 11:48 AM

ஆனையிறவுப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பருத்தித்துறை டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்து, இராணுவத்தினரின் உளவு இயந்திரமொன்றுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் உளவு இயந்திரத்தை ஓட்டி வந்த இராணுவ வீரரென்பது குறிப்பிடத்தக்கது.





Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com