அவுஸ்திரேலியா மேரி ரிவர் ஆற்றில் முதலைக்கடிக்கு 27 வயது வாலிபர் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அவுஸ்திரேலியா மேரி ரிவர் ஆற்றில் முதலைக்கடிக்கு 27 வயது வாலிபர் பலி!

அவுஸ்திரேலியா மேரி ரிவர் ஆற்றில் முதலைக்கடிக்கு 27 வயது வாலிபர் பலி!

Written By NIsha on Monday, August 26, 2013 | 12:33 AM

அவுஸ்திரேலியாவில் தென் கிழக்கில் உள்ள யூனியன் பிரதேசம் டார்வின். சுற்றுலா தலமான இங்கு ´மேரி ரிவர்´ என்ற ஆறு ஓடுகிறது.

சம்பவத்தன்று டார்வின் நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை குதுகலமாக கொண்டாடினார். பின்னர், நண்பர்கள் இருவரும் அந்த ஆற்றில் நீந்தி குளித்தனர்.

அப்போது, ஒரு கொடூர 16 அடி நீள முதலை 27 வயது வாலிபரை தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் யாரும் குளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com