மார்பகத்தை பெரிதாக்க வீதியில் பணம் சேகரிக்கும் அமெரிக்க பெண்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மார்பகத்தை பெரிதாக்க வீதியில் பணம் சேகரிக்கும் அமெரிக்க பெண்!

மார்பகத்தை பெரிதாக்க வீதியில் பணம் சேகரிக்கும் அமெரிக்க பெண்!

Written By NIsha on Wednesday, August 14, 2013 | 10:54 AM

அமெரிக்காவில் மார்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு பெண் ஒருவர் ரோட்டில் செல்வோரிடம் பணம் வசூலித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆன்ட்ரூஸ். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க சிகிச்சை செய்ய நினைத்தார். ஆனால் சிகிச்சை செய்ய அவரிடம் பணம் இல்லை. இதையடுத்து அவர் ஒரு பிளக்கார்டில் வீடு இல்லாதவள் இல்லை பெரிய மார்பகங்கள் தான் வேண்டும் என்று எழுதி அதை கையில் ஏந்தியவாறு சாலையோரம் நின்றார்.

அவரே ஆச்சரியப்படும் வகையில் அந்த வழியில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி கிறிஸ்டினாவுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து கிறிஸ்டினா கூறுகையில்:
எனக்கு பெரிய மார்பகங்கள் வேண்டும். தற்போதுள்ள மார்பகங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் மார்பகத்தை பெரிதுபடுத்தும் சிகிச்சைக்காக பிறரிடம் பணம் கேட்டேன். மக்கள் நான் கையில் ஏந்திய பிளக்கார்டை பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் அவர்கள் பணம் கொடுத்தனர்.

சிக்னலில் வாகனத்தை நிறுத்திய ஒருவர் ஓடி வந்து எனக்கு பணம் கொடுத்தார் என்றார்.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com