உங்களை அதிரவைக்கும் மாயாயாலம்: மரணித்து மீண்ட நபர்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உங்களை அதிரவைக்கும் மாயாயாலம்: மரணித்து மீண்ட நபர்!

உங்களை அதிரவைக்கும் மாயாயாலம்: மரணித்து மீண்ட நபர்!

Written By NIsha on Thursday, September 5, 2013 | 10:47 AM

பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் Britain’s Got Talent எனும் நிகழ்சியில் 24 வயதான James More அதிர்ச்சி தரும் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

கூரிய கத்தியால் குத்தப்பட்டு, மரணமடைந்த நிலையில் உள்ளார். சுமார் 30 விநாடிகளுக்கு மேலாக உயிரற்ற நிலையிருக்கும் அவர், திடீரென எழும்பும் போது அனைவரும் முகங்களிலும் அதிர்ச்சியடையும் நிலையை காணொளியில் காணலாம்.

'யூடியூப்' பில் 38இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களால் பர்வையிடப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது!

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com