டிசிடி - பக்டீரியா கலப்படம் அற்ற பால் மா வகைகள் 12. - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » டிசிடி - பக்டீரியா கலப்படம் அற்ற பால் மா வகைகள் 12.

டிசிடி - பக்டீரியா கலப்படம் அற்ற பால் மா வகைகள் 12.

Written By NIsha on Monday, August 26, 2013 | 9:53 PM

இறக்குமதி செய்யப்படும் 12 மாதிரி பால் மாக்களில் டிசிடி (Dicyandiamide) இரசாயனப் பொருள் மற்றும் பக்டீரியா இல்லை என தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மேற்கொண்ட ஆய்வின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டிசிடி (Dicyandiamide) இரசாயனப் பொருள் கலப்படம் அற்ற பால் மா பொருட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளவை.

(பால்மா வகை - Full Cream Milk Powder) - (இறக்குமதி செய்பவர் - Maliban Milk Products Ltd). - (தொகுதி எண் - xpf /12 Jun13wI, xpf /13 Jun13wI, xpf /14 Jun13wI)

(பால்மா வகை - Full Cream Milk Powder)- (இறக்குமதி செய்பவர் - Fontera Brands Lanka) - (தொகுதி எண் - Ix16)

(பால்மா வகை - UHT Whipping Cream) - (இறக்குமதி செய்பவர் - Fontera Brands Lanka) - (தொகுதி எண் - LXO2)

(பால்மா வகை - Full Cream Milk Powder) - (இறக்குமதி செய்பவர் - Fontera Brands Lanka) - (தொகுதி எண் - IX26, IX27, IX28)

(பால்மா வகை - Full Cream Milk Powder) - (இறக்குமதி செய்பவர் - Fontera Brands Lanka) - (தொகுதி எண் - IX10, IX11,)

(பால்மா வகை - Full Cream Milk Powder) - (இறக்குமதி செய்பவர் - Fontera Brands Lanka) - (வகை எண் - IX14, IX15,)

(பால்மா வகை - Full Cream Milk Powder) - (இறக்குமதி செய்பவர் - Fontera Brands Lanka)- (தொகுதி எண் - IX26)

பக்டீரியா கலப்படம் அற்ற பால் மா பொருட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளவை.

Infant Formula - Life Serv Pvt Ltd --391377

Infant Formula - 2 - Life Serv Pvt Ltd

Infant Formula - 3 - Life Serv Pvt Ltd --387606

NAN 1 400G - Cabuyao Factory, Philippins

NAN 1 350G - Cabuyao Factory, Philippins

NAN 2 400G - Cabuyao Factory, Philippins

NAN 2 350G - Cabuyao Factory, Philippins

NAN 3 400G - Cabuyao Factory, Philippins

NAN 3 350G - Cabuyao Factory, Philippins

Lactogen1 - Cabuyao Factory, Philippins

Lactogen2 - Cabuyao Factory, Philippins
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com