சவூதியில் ஒருவருக்கு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சவூதியில் ஒருவருக்கு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றம்!

சவூதியில் ஒருவருக்கு தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றம்!

Written By NIsha on Thursday, September 12, 2013 | 8:12 PM

சவூதி அரேபியாவில் படுகொலை குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவருக்கு புதன்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாலெம் பின் ஹஸன் அல்-எஸ்ஸி என்ற மேற்படி நபர், தனது சகாவான ஓமர் பின் ஷமி அல்-ஷர்டி என்பவரை சுட்டுக் கொன்றமைக்காக மேற்படி மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

அவருக்கு குன்பன்டாஹ் நகரிலுள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவரது மரணதண்டனையுடன் சவூதி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 66 ஆக உயர்ந்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com