14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

Written By NIsha on Sunday, August 25, 2013 | 11:04 PM

மெதிரிகிரிய - மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சிறுமியின் தாயார் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com