தாய், தந்தை அறிவுரை தாங்கமுடியாது 17 வயது சிறுவன் தற்கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » தாய், தந்தை அறிவுரை தாங்கமுடியாது 17 வயது சிறுவன் தற்கொலை!

தாய், தந்தை அறிவுரை தாங்கமுடியாது 17 வயது சிறுவன் தற்கொலை!

Written By NIsha on Monday, August 19, 2013 | 4:18 AM

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் தனக்குத்தானே சுட்டு 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நவகத்தேகம - மகபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன்.

நேற்று (18) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். தாய் மற்றும் தந்தை ஆலோசனையை தாங்கிக் கொள்ள முடியாத சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரது முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com