24 வயது இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 24 வயது இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

24 வயது இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Written By NIsha on Saturday, August 31, 2013 | 9:32 PM

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பன்பொல - வெரஹெரயாம பிரதேசத்தில் வைத்து நேற்று (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய ரொஷான் என்பரே உயிரிழந்துள்ளார்.

சடலம் அம்பன்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அம்பன்பொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com