திருமண ஆசை காட்டி 4 லட்ச ரூபா மோசடி: பொலிஸ் உத்தியோகத்தர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » திருமண ஆசை காட்டி 4 லட்ச ரூபா மோசடி: பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

திருமண ஆசை காட்டி 4 லட்ச ரூபா மோசடி: பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Written By NIsha on Tuesday, August 20, 2013 | 9:28 PM

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் பணத்தை மோசடி செய்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுர பொலிஸார் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடம் நான்கு லட்ச ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குற்றம் சுமத்தியுள்ளார். சந்தேக நபர் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்கேதக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com