கிரான்ட்பாஸ் பகுதிக்கு நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கிரான்ட்பாஸ் பகுதிக்கு நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு!

கிரான்ட்பாஸ் பகுதிக்கு நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு!

Written By NIsha on Sunday, August 11, 2013 | 6:29 AM

கொழும்பு - கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (11) மாலை 6 மணி தொடக்கம் நாளை (12) காலை 7 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com