நண்பனின் தாயாரை வல்லுறவுக் கொலைசெய்த நபர் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » நண்பனின் தாயாரை வல்லுறவுக் கொலைசெய்த நபர் கைது!

நண்பனின் தாயாரை வல்லுறவுக் கொலைசெய்த நபர் கைது!

Written By NIsha on Saturday, August 17, 2013 | 9:03 AM

பெண்ணொருவரைக் கொலைசெய்த குற்றத்தின் பேரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நபரொருவரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் 27 வயதானவர் எனவும் அவர் 58 வயதான தனது நண்பணின் தாயாரையே கொலைசெய்துள்ளார்.

இக்கொலையானது கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் குடி போதையில் தனது நண்பனின் தாயாரை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். பின்னர் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதமொன்றையடுத்து அப்பெண்ணைக் கொலைசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இவர் தற்போது கைதாகியுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com