இரு குழந்தைகளை பலியெடுத்த மலைப்பாம்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இரு குழந்தைகளை பலியெடுத்த மலைப்பாம்பு!

இரு குழந்தைகளை பலியெடுத்த மலைப்பாம்பு!

Written By NIsha on Wednesday, August 7, 2013 | 9:16 PM

கனடாவின் கேம்ப் பெல்டன் மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்பொன்று, வீடொன்றுக்குள் புகுந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஐந்து மற்றும் 7 வயதுடைய இரு குழந்தைகளே இந்த மலைப்பாம்புக்கு இரையாகியுள்ளனர்.

தொடர்மாடி வீடொன்றின் காற்றாடி கோபுரத்தினூடாக ஊர்ந்து சென்றுள்ள இந்த மலைப்பாம்பு, உறக்கத்திலிருந்த இரு குழந்தைகளை விழுங்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com