கைத்தொலைபேசிகளை நுணுக்குக்காட்டியாக மாற்றும் நவீன ரக வில்லை. - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கைத்தொலைபேசிகளை நுணுக்குக்காட்டியாக மாற்றும் நவீன ரக வில்லை.

கைத்தொலைபேசிகளை நுணுக்குக்காட்டியாக மாற்றும் நவீன ரக வில்லை.

Written By NIsha on Wednesday, August 28, 2013 | 12:19 AM

பல்வேறுபட்ட செயற்பாடுகளை தம்மகத்தே உள்ளடக்கியுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளை நுணுக்குக்காட்டிகளாக மாற்றக்கூடிய நவீன ரக வில்லை உருவாக்கப்பட்டுள்ளது.

Micro Phone Lens எனப்படும் இந்த வில்லைகள் மிகவும் மெலிதான பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் பயன்படுத்தும்போது ஆகக்குறைந்தது 15x உருப்பெருக்கத்திலிருந்து 60x வரையான உருப்பெருக்கத்தை உடையனவாக காணப்படுகின்றன.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com