வீரம் பர்ஸ்ட் லுக். - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வீரம் பர்ஸ்ட் லுக்.

வீரம் பர்ஸ்ட் லுக்.

Written By NIsha on Thursday, August 15, 2013 | 11:08 AM

விஷ்ணுவர்தனின் ஆரம்பம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஆரம்பத்துக்குப் பிறகு அடுத்த வருட பொங்கலுக்கு திகதி குறிக்கப்பட்ட வீரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சென்னை மாநகரின் சுவரை அலங்கரிக்கின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் நடிக்கும் கிராமத்து படம் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தமன்னா, விதார்த், மனிஷ் உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. விஜயா புரொடக்சன் தயாரிப்பு. சமீபத்தில் ரயில் சண்டைக் காட்சிக்காக ஒடிசா சென்றுவிட்டு திரும்பியது வீரம் டீம். விஷ்ணுவர்தன் படத்தின் பெயரை வெளியிட முக்கி முனகிக் கொண்டிருந்த நேரத்தில், படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு சிறுத்தை பாய்ச்சல் காட்டுகிறார் சிவா.

வேட்டி சட்டையில் ட்ரேட் மார்க் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தேநீர் டம்ளருடன் இதுவரை இல்லாத இணக்கம் காட்டுகிறார் அஜித்.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com