உலகின் மிக பெரிய கப்பல். - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » உலகின் மிக பெரிய கப்பல்.

உலகின் மிக பெரிய கப்பல்.

Written By NIsha on Monday, August 19, 2013 | 10:35 AM

தற்போது உலகிலேயே காணப்படும் கப்பல்களுள் மிகவும் பிரம்மாண்டமான கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய பொறியியலாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இக்கப்பல் கடந்த 16ம் திகதி நெதர்லாந்தின் ரொட்டர்டாம் பகுதியில் சேவைக்காக களமிறக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்க 185 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாம்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com