கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

Written By NIsha on Friday, August 30, 2013 | 11:42 AM

சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான 30 கிலோ கிராம் ஹெரோயின் ஒருகொடவத்த பிரதேசத்தில் சுங்க பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹெரோயின் பாகிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பின்னதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி சுமார் 100 கிலோ கிராமிற்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை தென்னாபிரிக்காவிலிருந்து எடுத்து வரப்பட்டவை எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்க்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒன்பது கோடி ரூபாவிற்க்கும் அதிகமென பொலீசார் தெரிவித்துள்ளனர்!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com