அழுகிய நிலையில் பாடசாலை பேரூந்தில் இளம்பெண்ணின் சடலம்: அதிர்ச்சி சம்பவம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அழுகிய நிலையில் பாடசாலை பேரூந்தில் இளம்பெண்ணின் சடலம்: அதிர்ச்சி சம்பவம்!

அழுகிய நிலையில் பாடசாலை பேரூந்தில் இளம்பெண்ணின் சடலம்: அதிர்ச்சி சம்பவம்!

Written By NIsha on Wednesday, August 21, 2013 | 6:40 AM

இந்தியாவின் ஹரியானா குர்கானில் உள்ள ஒரு பாடசாலை பேருந்தில் இருந்து, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பேருந்தில் ஒரு பெண்ணின் சடலம் அதுவும் அழுகிய நிலையில் எவ்வாறு வந்தது? பிணமாக இருந்த பெண் யார்? அவர் உயிரிழந்ததற்கு கொலை காரணமா அல்லது தற்கொலை காரணமா? என்னும் கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம், பேருந்து சாரதி ஆகியோரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடசாலை பேருந்தில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது பெற்றோர் மற்றும் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com