கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தலைவேறு முண்டம் வேறாக யுவதியின் சடலம் மீட்பு! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தலைவேறு முண்டம் வேறாக யுவதியின் சடலம் மீட்பு!

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் தலைவேறு முண்டம் வேறாக யுவதியின் சடலம் மீட்பு!

Written By NIsha on Wednesday, August 14, 2013 | 6:03 AM

ஊவாபரணகம - சோல்ட்மார் - தும்புவத்த பிரிவில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

119 அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று (14) காலை 7.15 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிமட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

ஊவாபரணகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com