வக்கிர புத்தி கொண்ட இயக்குனர் எனக்கே தெ‌ரியாமல் ஆபாசமாக...: புலம்பும் சார்மி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » வக்கிர புத்தி கொண்ட இயக்குனர் எனக்கே தெ‌ரியாமல் ஆபாசமாக...: புலம்பும் சார்மி!

வக்கிர புத்தி கொண்ட இயக்குனர் எனக்கே தெ‌ரியாமல் ஆபாசமாக...: புலம்பும் சார்மி!

Written By NIsha on Sunday, September 1, 2013 | 10:33 AM

தமிழில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பின் தமிழில் ஒன்றிரண்டு படங்கள் நடித்தபின் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனைத்தொரட்ந்து தனது பார்வையை தெலுங்கு பக்கம் திருப்பினார். தெலுங்கில் நிறைய படங்கள் நடித்ததுடன் அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.


கோடிட்ட இடத்தை நிரப்பிட்டீங்களா? ஓகே. இன்று ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட சார்மியைதான் முதலில் டிக் அடிக்கிறார்கள். அதற்காக எல்லாப் படங்களிலும் ஆடுகிறார் என அர்த்தம் இல்லை. பிரபுதேவாவுக்காக ராம்போ ரா‌ஜ்குமார் படத்தில் - இதில் ஷாகித் கபூர் ஹீரோ - ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.

பிரசித்தி கந்தா, ரம்பா ஊர்வசி மேனகா, மந்த்ரா 2 போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள பிரேம ஒகமாலிகம் படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இயக்குனர்கள் பலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். சில இயக்குனர்கள் மோசடியாக நடந்துள்ளனர்.

‘மாயகடு’ தெலுங்கு படத்தில் நடித்தபோது இயக்குனர் எனக்கு தெரியாமலேயே என்னை ஆபாசமாக படம் பிடித்தார். மாயகடு 2011ல் வெளிவந்த படம். வருடம் இரண்டு தாண்டியும் அது ஏற்படுத்திய வடு போகவில்லை.

அப்படி சார்மி சாமியாடுகிற அளவுக்கு என்ன மாதி‌ரி எடுத்திருப்பார்கள்...?

படத்தில் அதை பார்த்தபோது அதிர்ந்தேன். அங்க அசைவுகளை வக்கிரமாக படமாக்கி இருந்தார். ‘பிரேம கமாலிகம்’ படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளேன் என்று சார்மி தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com