காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் சிக்கலில்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் சிக்கலில்!

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் சிக்கலில்!

Written By NIsha on Wednesday, September 4, 2013 | 9:00 PM

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்ணொருவர் அதை வெளியேற்ற முடியாததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து 5000 டொலர் பணத்தை திருடினார்.

அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார்.

ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக பெருமளவில் இரத்தம் வெளியேறியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

உடனே அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com