இரு பக்க தொதிரைகளுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைபேசி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இரு பக்க தொதிரைகளுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைபேசி!

இரு பக்க தொதிரைகளுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைபேசி!

Written By NIsha on Tuesday, September 17, 2013 | 9:37 AM

உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் இரண்டு தொடுதிரைகளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியானது எதிர்வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

YotaPhone எனும் இக்கைப்பேசி தொடர்பாக இந்தவருடம் பெப்பரவரி மாதம் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், 4.3 அங்குல அளவுடைய LCD தொடுதிரைகளைக் கொண்டுள்ளது.

இதன் Processor ஆனது 1.7GHz வேகத்தைக் கொண்டிருப்பதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது.

இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு, 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.

YotaPhone.

YotaPhone, the world's first dual screen smartphone with an LCD screen on one side and an EPD on the other, has been awarded the prestigious Golden Lion award in the Innovation category, which was introduced at this year's Cannes Lions International Festival of Creativity in 2013

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com