அவுஸ்திரேலிய பெண் கற்ப்பளிப்பு தொடர்பில் இலங்கை இளைஞன் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » அவுஸ்திரேலிய பெண் கற்ப்பளிப்பு தொடர்பில் இலங்கை இளைஞன் கைது!

அவுஸ்திரேலிய பெண் கற்ப்பளிப்பு தொடர்பில் இலங்கை இளைஞன் கைது!

Written By NIsha on Monday, September 2, 2013 | 6:34 PM

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை கடுமையான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதான இலங்கை இளைஞன் ஒருவரே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் அவுஸ்திரேலிய பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் குறித்த பெண்ணை இரு முறை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்க நீதிமன்று மறுத்துள்ளது.

தேவாலயம் ஒன்றில் சந்தித்த இவர்கள் தொலைபேசி மூலமான நட்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com