சாமியார்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்: ராம் தேவ் அறிவுறுத்தல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » சாமியார்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்: ராம் தேவ் அறிவுறுத்தல்!

சாமியார்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்: ராம் தேவ் அறிவுறுத்தல்!

Written By NIsha on Tuesday, September 3, 2013 | 10:23 AM

ஆன்மீகத் தலைவர் ஆசாராம் பாபு பாலியல் வழக்கில் சிக்கி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இப்பிரச்சினை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதகுருமார்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க யோகா குரு பாபா ராம் தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிவுறுத்தியதாவது:

ஞானிகள், ஆன்மீகவாதிகள் பெண்களிடம் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டி எச்சரிக்கிறேன். குறிப்பாக அவர்களுடைய அம்மாக்கள், மகள்கள், மாமியார்கள் ஆகியோரிடம் இருப்பதைகூட தவிர்க்க வேண்டும்.

இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி புனிதர்கள் நடந்துகொள்ளாவிடில் பூமியில் ஆசாராம் பாபு போன்று பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள வேண்டி வரும்.

இந்து கொள்கைகளை மீறுகிறவர்கள் இன்றே அல்லது நாளையோ குற்றச்சாட்டுகளை சந்திக்க வேண்டிவரும்.

இவ்வாறு ராம் தேவ் அறிவுறுத்தினார்.

ஆசாராம் பாபு உறவுக்கு போதுமான ஆண்மை பலத்துடன் உள்ளார்!

ஆன்மீகத்தை அழுக்காகக்கும் அயோக்கிய தலைமைகள்!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com