இரத்த உறவை ருசி பார்த்த கொடூர உறவுகள்: துணைபோன தாய் எனும் 'பேய்'! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » இரத்த உறவை ருசி பார்த்த கொடூர உறவுகள்: துணைபோன தாய் எனும் 'பேய்'!

இரத்த உறவை ருசி பார்த்த கொடூர உறவுகள்: துணைபோன தாய் எனும் 'பேய்'!

Written By NIsha on Thursday, September 5, 2013 | 2:44 AM

இந்தியாவின் லக்னோவில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண் தனது தந்தை மற்றும் சகோதரனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

இந்த அவமானத்துக்குரிய சம்பவம் அந்த பெண்ணின் தாய்க்கும் தெரிந்து நடந்து வந்திருக்கிறது என்பதுதான் கொடுமை.

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்து வரும் ஜனதா தர்ஷன் என்ற மக்களை நேரிடியாக சந்தித்துப் பேசும் நிகழ்ச்சியின் போது 25 வயதான பெண் தனக்கு நேரிட்ட இந்த கொடுமையைக் கூறி அழுதார்.

உடனடியாக அகிலேஷ் யாதவ் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 ஆண்டுகள் என்பது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத பொறுமையையும் காட்டுகின்றது! 

விருதுநகர் காதல் ஜோடி மரணத்தை முத்தமிட்ட சோகம்! 

 உடல் வறண்ட தாய் மீதும், உணர்வுகளை திணித்த மிருகங்கள்!


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com