2012இல் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில்: முதலிடத்தில் மடோனா! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 2012இல் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில்: முதலிடத்தில் மடோனா!

2012இல் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில்: முதலிடத்தில் மடோனா!

Written By NIsha on Thursday, August 29, 2013 | 9:03 AM

கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் பொப்பிசை பாடகி மடோனா முதலிடத்தில் பெற்றுள்ளார்.

கடந்த 2013 ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை தயாரித்துள்ளது.

இப்பட்டியலில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இரண்டாம் இடத்திற்கு தள்ளவிட்டு தள்ளி பாப் பாடகி மடோனா(55) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மடோனா கடந்த ஆண்டு எம.டி.என்.ஏ சுற்றுப்பயணத்தில்தான் அதக வருவாயை ஈட்டியுள்ளார்.

இவர், ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் மட்டும் ரூ.850 கோடி சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் ரூ.680 கோடி சம்பாதித்துள்ளார்.
அவரது லிங்கன் படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இ.எல்.ஜேம்ஸ் பாப் மொகல் சைமன் காவெல் மற்றும் 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே புத்தகத்தை எழுதிய இ.எல். ஜேம்ஸ் ஆகியோர் ரூ.646 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அவர்களுடன் அமெரிக்க ரேடியோ பிரபலமான ஹோவர்ட் ஸ்டெர்னும் 3ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

ஓப்ரா வின்ப்ரே டிவி ஷோ பிரபலமான ஓப்ரா வின்ப்ரே ரூ.523.6 கோடி வருவாயுடன் 14வது இடத்தில் உள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com