மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: மூன்று பெண்கள் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: மூன்று பெண்கள் கைது!

மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு: மூன்று பெண்கள் கைது!

Written By NIsha on Thursday, August 29, 2013 | 8:49 AM

மீரிகம பிரதேசத்தில் சட்டவிரோத இயங்கிவந்த மசாஜ் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில் புரிந்து வந்த ஆணொருவரும், பெண்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையமானது எவ்வித அனுமதியுமின்றி செயற்பட்டு வருகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று அத்தனகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் 150 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com