21 வயது யுவதி அலரிவிதை உண்டு தற்கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » 21 வயது யுவதி அலரிவிதை உண்டு தற்கொலை!

21 வயது யுவதி அலரிவிதை உண்டு தற்கொலை!

Written By NIsha on Saturday, August 10, 2013 | 6:17 AM

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட காக்காச்சுவட்டை கிராமத்தினைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் அலரிவிதை உண்டு மரணமடைந்துள்ளார்.

நேற்று அவரின் குடும்பத்தில் எற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த இந்த யுவதி வீட்டின் அருகில் நின்ற அலரி மரத்தின் விதையினை எடுத்து உண்டுள்ளார்.

வீட்டில் மயக்கமுற்ற இவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குநித்து வெல்லாவெளி பொலிசார் வீட்டு உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com