யாழில் தற்கொலைக்கு முயன்ற இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » யாழில் தற்கொலைக்கு முயன்ற இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்!

யாழில் தற்கொலைக்கு முயன்ற இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்!

Written By NIsha on Saturday, August 10, 2013 | 6:10 AM

யாழ். மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர்,

நேற்று சுமார் 30 வயது ஆண் ஒருவர் பூச்சிநாசினி மருந்தை உட்கொண்டு ஆபத்தான நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளா் எனவும்,

இளம் பெண் ஒருவர் பெருமளவான மருந்துக் குளிகைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com