ஒரேதடவையில் 3 கன்றுகளை ஈன்ற அபூர்வ பசு. - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஒரேதடவையில் 3 கன்றுகளை ஈன்ற அபூர்வ பசு.

ஒரேதடவையில் 3 கன்றுகளை ஈன்ற அபூர்வ பசு.

Written By NIsha on Tuesday, August 13, 2013 | 10:28 PM

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள பண்ணையொன்றைச் சேர்ந்த பசுவொன்று ஒரேசமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்­ளது.

இவ்வாறு பசுவொன்று ஒரே சம­யத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈனுவது 700000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

விர்ரல் எனும் இடத்திலுள்ள கிறீன் ஹவுஸ் பண்ணையைச் சேர்ந்த 901 ஆம் இலக்க பசுவே இயற்கையான முறையில் கருத்தரித்து இவ்வாறு 3 (காளை) கன்றுகளை அபூர்வமான முறையில் ஈன்றுள்ளது.

இந்த 3 கன்றுக்குட்டிகளும் வெவ்வேறு மூலவுருக்கலங்களிலிருந்து விருத்தியாகியுள்ளன.







Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com