ஒரு இலட்சம் ஆண்களுடன் உறவு: என்ன ஒரு உன்னதமான இலட்சியம்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » ஒரு இலட்சம் ஆண்களுடன் உறவு: என்ன ஒரு உன்னதமான இலட்சியம்!

ஒரு இலட்சம் ஆண்களுடன் உறவு: என்ன ஒரு உன்னதமான இலட்சியம்!

Written By NIsha on Sunday, September 1, 2013 | 1:09 AM

போலந்து நாட்டைச் சேர்ந்த 21 வயதுப்பெண்ணின் விபரீத ஆசை.

பெண்ணொருவர் 100,000 ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதுவும் உலகம் பூராகவும் உள்ள ஆண்களுடன் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும் உறவைப் பேண அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணின் பெயர் அனியா லைஸ்கா. அவருக்கு பேஸ்புக்கில் பக்கமொன்று உள்ளது. அதனூடாக கடந்த மாதமே இவ் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

தான் ஆண்களையும், உடலுறவையும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு போலந்து, ஐரோப்பா மற்றும் உலகம் பூராகவும் இருந்து ஆண்கள் வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தனது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற வேண்டுமெனவும் விரும்புகிறார் அனியா.

தற்போது மெக்சிகோவில் வசிக்கும் அவர் இதுவரை சுமார் 300 ஆண்களுடன் உறவுகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவருக்கு ஒரு காதலரும் உள்ளார் அவர் இவரது கனவை நனவாக்குவதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அனியா அவரது இலக்கை அடைவதில் சிக்கலும் உள்ளது.

ஏனெனில் அவர் வார இறுதி நாட்களில் மட்டுமே உடலுறவு கொள்ள தீர்மானித்துள்ளார், அவரது தற்போதைய எண்ணிக்கையை பார்த்தால் அவர் 100,000 என்ற இலக்கினை எட்டுவதற்கு இன்னும் 20 வருடங்கள் வரை தேவைப்படும்.
facebook


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com